தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இங்கு ஆறடி அகலமுள்ள சிறிய குகையில் சிவன் பஞ்ச லிங்கங்களாக அருள்பாலிக்கிறார் தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார் வெள்ளிங்கிரி மலை பயணம் உகந்த நாட்கள் மலையேற ஏற அனுமதி காலம் மாசி மாத சிவராத்திரி முதல் சித்திரை மாதம் கடைசிவரை வெள்ளியங்கிரி மலை நடை திறப்பு வரை வெள்ளிங்கிரி மலை அனுமதி 2024 பயணம் உகந்த நாட்கள்.
தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை கோவில் வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதி 2024 பிப்ரவரி 12 மாலை 3.00pm முதல். வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு மே 31 வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தற்பொழுது வருண பகவானின் அருளால் மழை பெய்து கொண்டு உள்ளது மழையின் காரணமாக வெள்ளிங்கிரி மலை ஏற தற்பொழுது வனத்துறையினர் மலை ஏற மழை இல்லாத சமயங்களில் மட்டுமே மழையற அனுமதித்துக் கொண்டுள்ளனர் (மலையேறி இறங்குவதற்கு குறைந்த அளவு எட்டு மணி நேரமாவது ஆகும் அதனால்)எந்த சூழ்நிலையில் எந்த நேரத்தில் மழை வரும் என்பது தெரியாத ஒன்றாக உள்ளது எனவே முடிந்த அளவு மலை ஏறுவதற்கு யோசித்து முடிவு செய்வது மிகச் சிறந்தது.வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் செளந்திர மனோன்மணி பார்வதியாகவும் இவருடன் விநாயகர், முருகன் என பிற கடவுள்களும் உள்ளனர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
வெள்ளியங்கிரி மலை கோவில்கள் விசேட தினங்கள், வெள்ளியங்கிரி மலை நடை திறப்பு, மிகவும் பிரஸ்தி பெற்ற சிவன் விரதங்கள் சிவ ஆலயம் விசேட வழிபாடு தினங்கள், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் ஸ்தல வரலாறு வெள்ளியங்கிரி மலையடிவாரம் பூண்டி.