பரமசிவன் கந்தாய குரு தன்னாசி அய்யன் அருள் கோயில்கள்
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! முழுமுதற் கடவுளாகவும் பிறப்பும் இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய பரம்பொருள் பரமசிவன் தமிழகத்தின் கிராமிய மணம் திகழும் சிற்றூர்களில் அமைந்திருக்கும், தொன்மையான கோவில்களும் ஆன்மீகச் சிறப்புகளை தன்னகத்தே கொண்ட சிறப்பிடங்களாகும் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் நிறைந்த புண்ணிய பூமியாகும். ஆன்மிகச் சிறப்புமிக்க ஆலயங்கள், இதன் வழியில் கோவை மாவட்டம். பூண்டி மலையடிவாரம் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் – உடனுறை மனோன்மணி அம்மையார் திருக்கோவில் தொன்மைச் சிறப்பு கொண்ட இடமாகும். சித்தர்கள் வாழ்ந்த வெள்ளியங்கிரி மலையின். சிவ வழிபாட்டில் அரூபவழிபாடு, உருவ வழிபாடு, அருஉருவவழிபாடு என மூவகை இருந்தாலும், சிவன்கோயில் என்றாலே நம் மனக்கண் முன் தோன்றுவது சிவலிங்கமேயாகும். ஆனால், சித்தர் ஒருவரால் பஞ்சாக்கரத்தின் சூட்சும ரூபமாக வேல்களின் உருவில் அருள் கோயில்கள், அவற்றை ஒற்றைத் திருநாமமாக பரமசிவன் என்னும் திருப்பெயரினைச் சூட்டி வழிபடப்பட்ட எம்பெருமானை, இன்றும் சிவரூபமாகவே பக்தர்கள் போற்றி வணங்கிடும் தலம் பரமசிவன் கந்தாய குரு தன்னாசி அய்யன் கோவில் கொங்கு நாட்டில் இருக்கிறது.ஆன்மீகச் சிறப்பு விளங்குகிறது more info.
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என ஐந்து முகங்கள் கொண்டவரான சிவபெருமானுக்கும் ஐந்திற்கும் சிறப்பான தொடர்பு உண்டு. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலுக்கு அதிபதி. சிவம், சக்தி, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்த வித்யை என சிவ தத்துவம் ஐந்து. ஈசனுக்கு உரிய சிறப்பான மந்திரத்தில் இருப்பது ஐந்தெழுத்து. இது போல் சொல்லிக்கொண்டே போகலாம். சிவ வழிபாட்டில் அரூபவழிபாடு, உருவ வழிபாடு, அருஉருவவழிபாடு என மூவகை இருந்தாலும், சிவன்கோயில் என்றாலே நம் மனக்கண் முன் தோன்றுவது சிவலிங்கமேயாகும். ஆனால், சித்தர் ஒருவரால் பஞ்சாக்கரத்தின் சூட்சும ரூபமாக ஐந்து வேல்கள் நடப்பட்டு, அவற்றை ஒற்றைத் திருநாமமாக பரமசிவன் என்னும் திருப்பெயரினைச் சூட்டி வழிபடப்பட்ட எம்பெருமானை, இன்றும் சிவரூபமாகவே பக்தர்கள் போற்றி வணங்கிடும் தலம் ஒன்று கொங்கு நாட்டில் இருக்கிறது.
more infoசிவ வழிபாட்டில் அரூபவழிபாடு, உருவ வழிபாடு, அருஉருவவழிபாடு என மூவகை இருந்தாலும், சிவன்கோயில் சித்தர் ஒருவரால் பஞ்சாக்கரத்தின் சூட்சும ரூபமாக ஐந்து வேல்கள் நடப்பட்டு, அவற்றை ஒற்றைத் திருநாமமாக பரமசிவன் என்னும் திருப்பெயரினைச் சூட்டி வழிபடப்பட்ட எம்பெருமானை, இன்றும் சிவரூபமாகவே பக்தர்கள் போற்றி வணங்கிடும் தலம்.
more info